Products & services

GoExpertZ ISO

(International Organisations for Standardisation)

GoExpertZ   உங்கள் நிறுவனத்தில்    ISO –  யை  Implement செய்வதன் மூலம் உங்கள் நிறுவன தயாரிப்பு பொருட்களின் Quality standards,Safety   மற்றும் அதன் செயல்திறன் Standard –களை  உருவாக்கி  Consistent Quality Product கிடைக்க வழி வகுக்கிறது

Isometric Iso Certification Concept
Untitled 3

GoExpertZ PMS 

(Performance Management System)

GoExpertZ உங்கள் நிறுவனத்தில் உள்ள Employees ன் வேலையை திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல் மற்றும் மதிப்பாய்வு (KRA & KPI) மூலம் அவர்களின் செயல் திறனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி நிறுவனத்தின் இலக்குகளை அடைய வழி செய்கிறது.

GoExpertZ MIS

(Management Information System)
GoExpertZ ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து Data-களையும் Qualitative - விலிருந்து Quantitative - ஆக மாற்றி சிறந்த Decision-making எடுப்பதற்கு வழி வகுக்கிறது.இதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் Past/Present/Future - யை பகுப்பாய்வு செய்து தெரிந்து கொள்ளலாம்.

Mis
Odr

GoExpertZ SOP

(Standard Operating Procedure)
GoExpertZ ஒரு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளையும் Document செய்து அதன் மூலம் Work Clarity,Standard Work Procedure,Reduce repetitive work time & Culture - யை நிறுவனங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது.

GoExpertZ OSS/HY

(Organisational Structure & Setup/Hierarchy)
ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. GoExpertZ ஒரு நிறுவனத்தின் Department & Employees - Designation, Responsibility,Career Path & Career Growth - யையும் மற்றும் தெளிவான Reporting – யை வழிமுறைப்படுத்தி அதன்மூலம் அந்நிறுவனத்தில் Hierarchy/Org.Structure & Setup - யை Implementation செய்து கொடுக்கிறது.

Oss
5s

GoExpertZ 5S

GoExpertZ பணியிடத்தில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும்.பொருட்களை எளிதில் கையளவும்.Wastage - களை குறைக்கவும் & நேர விரையத்தையும் தவிர்க்கவும்.5S Methodology - யை Implement செய்து Work Place Management - யை Develop செய்கிறது.

GoExpertZ ODR

(Organisational Diagnosis Report)
ஒரு நிறுவனம் தொழிலில் வெற்றி பெற அந்த நிறுவன தலைவர் மற்றும் பணியாளர்களின் mind-set (சொல் செயல் எண்ணம் இவை மூன்றும்) ஒரே நேர்கோட்டில் இருத்தல் வேண்டும்.இதை.ODR முறையில் கண்டறிந்து அதை Improve செய்ய நிறுவனங்களுக்கு GoExpertZ support செய்கிறது.

Sop
Ceo Coatch

GoExpertZ CEO Coaching

GoExpertZ நிறுவன தலைவர்களின்  Time Management, Business Strategy, Men Management, Process Improvement போன்றவற்றில் உள்ள Pain Points – களை CEO Coaching மூலம் குறைகிறது. மேலும் அவர்களுக்கு CEO Dashboard, Qualitative to Quantitative போன்ற முறைகளை அறிமுகம் செய்து அவர்கள்  Business – ல் திறன்பட செயல்படவும், Market Competition – ல் வெற்றி பெறவும் உதவுகிறது.

GoExpertZ  LDP

(Leadership Development Program)

GoExpertZ ஒரு நிறுவனத்தின், முன்னேற்றத்திற்கு, அதன் அடுத்தகட்ட வளர்ச்சி  நிலையில் இருக்கும்   Supervisors & Managers – களின்  செயல்பாட்டு திறனை வளர்க்கவும் , அவர்களின் Leadership – யை  Improve செய்யவும் அந்த நிறுவன தலைவர்களுக்கு LDP – யை அறிமுகம் செய்துள்ளது.

Pms
Production

Production Management

(Leadership Development Program)

GoExpertZ    சரியான   Planning & Control System  மூலம்     Company – யின்  உற்பத்தி செயல்பாடுகளை தேவையான மற்றும் சீரான முறையில் இயங்க வைத்து அதன் மூலம் உற்பத்தி  Wastage – களை  குறைத்தும் உற்பத்தி   Quality – யை  அதிகரித்து நிறுவனத்தின் Production Management –  க்கு  Support செய்கிறது.

GoExpertZ Market & Competitor Analysis

GoExpertZ  ஒரு   Business – ன் பலம் ,பலவீனம்  Pricing Strategy & Market -ல்   Product – ன்   நிலைப்பாடு, Customer Expectation, Crowd Base, Business Lead, Business Opportunity போன்றவற்றை தெரிந்து அதற்கு ஏற்றார் Business Strategy- யை வடிவமைத்து அதை Implement செய்து அந்த    Business – ன் வெற்றிக்கு உதவுகிறது.

Print

WHAT WE DO

Grow Your Business Within Few Month

In to am attended desirous raptures declared diverted confined at. Collected instantly remaining up certainly to necessary as.

Company Timeline

Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo luctus nec ullamcorper.